பாதாள உலகம் - அதிரச் செய்யும் ஆதாரங்களுடன் (Inner earth - Antarctic mystery)

  • 🎬 Video
  • ℹ️ Description
பாதாள உலகம் - அதிரச் செய்யும் ஆதாரங்களுடன் (Inner earth - Antarctic mystery)4.5
பாதாள உலகம் ... அதிரச் செய்யும் ஆதாரங்களுடன் (Inner earth - Antarctic mystery மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?)

operation hijump

Hitler's Antarctic base new swabia

Nasa Official webpage - Images

India Research Stations

Download — பாதாள உலகம் - அதிரச் செய்யும் ஆதாரங்களுடன் (Inner earth - Antarctic mystery)

Download video
💬 Comments on the video
Author

சூரிய ஒளி மற்றும் மழை இல்லாமல் வாழ முடியுமா தோழரே...

Author — DEEBAN RAJ

Author

அண்ணா பாதாள லொகம் உண்டென்று நாம் புராணங்கள் கூறுகின்றன அப்படியென்றால் பூமிக்கு அடியில் என்று தானே அற்த்தம் சரி ஆனால் உங்களின் வேறு கானொளியில் பூமியின் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் நம்மால் போகவே முடியாது அப்படி போனால் காந்தபுலன்களால் அங்கும் இங்குமாக அலைகழிக்க படுவோம்ன்னு சொல்லி இருந்தீர்கள் அப்படி இருக்க அங்கு சென்றதாக நீங்கள் கூறும் இருவரும் எப்படி இரண்டு வருடகாலம் வாழ்ந்து திரும்பவும் வந்தனர் அவர்களின் உடல் எப்படி அத்தகைய சூழலை ஏற்று கொண்டது அங்கு வாழும் மக்கள் பேசிய மொழி உணவு இதல்லாம் இவர்கள் இருவரும் எப்படி பழகினார்கள் திரும்பி வந்து இந்த சூழலில் மாற்றம் ஏற்படும் போது எப்படி கையாண்டனர் இண்ணும் விரிவான விளக்கம் சொல்லுங்கள் அண்ணா உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் பிடிக்கும் நன்பர்கள் அனைவருக்கும் பகிற்வேன்

Author — Mithra Mithun

Author

அவா்கள் இரண்டு ஆண்டுகள் வாழ்ததாக நீங்கள் கூறுகிறீா்கள், அப்படி என்றால் அங்கிருந்த மனிதா்கள் பேசிய மொழி இவா்கள் எவ்வாறு இரண்டு வருடம் பேசி வாழ்ந்தாா்கள்.

Author — poo mani

Author

பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கா் கணக்குல சொல்லக்கூடாது நம்புறமாதிாி கதை சொல்லுங்க

Author — Venkatesan Swaminathan

Author

பூமியின் மேல் இருக்கும் துளை அதேபோல தானே நாம்ம தலையில் ஒரு சுழி இருக்கு அண்ணா அப்படியானால் நமக்குல் ஏதோ ஒரு சக்தி இருக்கு உண்மையா அண்ணா எனது சிந்தனை பற்றி உங்கள் கருத்து

Author — Mani 6584319704

Author

நாம் எதற்காக படைக்கப்பட்டு இருக்கிறோம் sir? நம்முடைய பிறப்பின் நோக்கம் என்ன ? நாம் Time loop ல் சிக்கி கொண்டு இருக்கிறோமா?

Author — Arun Kumar

Author

அங்கயும் போய் கட்சி ஆரம்பிக்கலாம் அகில உலக அண்டார்டிகா கழகம்

Author — Jeyan

Author

அங்க இருக்கா...?
ஏதாவது வத்தி பொட்டி வாங்க கூட வெளில வரவே மாட்டாங்களா .?
பூமா தேவி வீடு கூட அங்க தான் இருக்கனு ம்...! ஆனாA /C எல்லாம் வேண்டாம்...!

Author — Subash Bose

Author

அண்ணா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மஹாபலி சக்ரவர்த்தியின் சிரசில் காலை வைத்து பாதாள உலகத்துக்கு கொண்டு போனார் அந்த உலகம் தான் நீங்க சொல்றது

Author — latha45 2

Author

அருமை ஐயரே...! அருமை..!
அதிசிறந்த தங்களது கற்பனை
வளத்தை நம் தமிழ் ..?!
இயக்குனர் சங்கரை சந்தித்தால்
நிச்சயமாக தங்களுக்கு நல்லதொரு எதிர்காலமுண்டே..!
வாழ்த்துக்கள் !!
ந ன் றி

Author — Marzoon Mohamed

Author

Unga ovoru postum sema thirillig ah iruku

Nan unga fan agiten

Author — bala kumaran

Author

மர்மம் நிறைந்த பகுதிகள் அனைத்தும் பாம்புகள் பாதுகாக்கிறது என கூறுவதற்கு காரணம் என்ன சகோ...

Author — prathas rmi

Author

தங்களின் அனைத்து வீடியோ வும் அருமையாக உள்ளது

Author — senthilkumar senthilkumar

Author

நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை

Author — senthilkumar senthilkumar

Author

It is like Journey to centre of earth movie

Author — GAME SPARK

Author

Sir, some day during winter of 1986 i was forced to travel from a small station called gurhi in madhya pradesh . All coaches were full with chill breeze. I entered a general coach and saw 2 tamil people speaking in tamil. They were sure that no tamil would enter a passenger train in a small village at night. I know tamil btw. Few things they were discussing were.
1. Atom bomb can be made ineffective by some one who can swallow something and i did not understand.
2. There are people in himalayas who are aged more than 150 years because they eat less, breathe less and think of nothing. They are so intelligent they can speak any language known to man .
3. There are still some yogis who mimic the 5 elements of nature in their spine and manipulate the climate, modify things around, the shrubs they need grow a month old during a night.
Indha maari naraiaa pesinaa, one was asking the other was telling. I was afraid to ask them, since i was the only bread winner of the family

Author — oracle11iappsdba

Author

Journey of the centre of the earth movie patha mariye irukku sir like this mistry 😍😍😍😍. அந்த பாதாள உலகம் 5th dimension ah irukkalam sir

Author — Arun Kumar

Author

இல்லும்மினாட்டி தந்திரம் பற்றி நீங்கள் அறிந்துண்டா? நாசா...! நோபல்....! ஆஸ்கார்...! நிலவில் முதலில் காலடி வைத்ததாக சொல்லும் ரைட் சகோதரர்களை வைத்து அமெரிக்க பித்தலாட்டம் பற்றி தெரியுமா? கலியுகம் முடிந்து சத்யயுகம் துவங்கிவிட்டது...! பொய்மை அழிந்து உண்மை வெல்லும்.

Author — Sivakumar Raja

Author

இராமாயணத்தில் ஒருபகுதியில் அனுமான் தேன் உண்டு குதுகலத்தில் அவர் வானர கூட்டத்தோடு ஒரு குகை வழியே பாதள உலகம் சென்றதாகவும் அங்கிருந்த அதி நவீனமனிதர்கள் இவர்கள் ராமர் பனிக்காக செல்கிறார்கள் தவறாக இங்கேவந்துள்ளனர் என்று உணர்ந்து அவர்களை வெளியே கொண்டு வந்து விட்டுசென்றதாக கூறப்படுகிறது.... கூறியவர் திருப்பதி தலமை ரமண திட்ச்சிதர் டிவி நிகழ்வு ஒன்றில் கூறி உள்ளார் ... உலகில் கூறிப்பிட்ட பகுதி சில இடங்களில் பாதள உலகம் செல்லும் பதை உள்ளதாகவும் கூறி உள்ளார் அதில் ஒன்று திருமலை காட்டில் உள்ளதாகவும் அதைதாம் பார்த்துள்ளதாகவும் கூறி உள்ளார் திருமலையே வேற்றுகிரத்துடன் தோடர்புடையது எனவும் கூறி இருக்கிறார்.. நீங்கள் கூறுவது போல் யாரோ ஒரு (மறந்துவிட்டேன்) உலக பிரபல எழத்தாளார் புத்தகத்திலும் அந்த துளை வழிகள் பற்றியும் கூறியதகவும் கூறி உள்ளார்...

Author — V V MUSICAL

Author

வள்ளம் காற்றில் அடிபட்டு தென் துருவம் போனதாக சொன்னீர்கள்... பனி உறைந்த கடலில் வள்ளம் அவ்வளவு ஆயிரம் மயில்கள் போகுமா? போனாலும் அந்தக் குளிரில் எவ்வாறு உயிர்வாழ்ந்தனர்... நம்பவேமுடியவில்லை... ஆனால் உங்கள் கதைகள் கேட்பதற்கு சூவாரிசியமாக உள்ளது....

Author — sar12ven kulcan

  • Home  
  • History